நமது அன்றாட வாழ்வில் நாம் தினம்தோறும் பயன்படுத்தும் தண்ணீரையே நம்மால் சுத்தமாக பார்த்துக்கொள்வதற்கு பல போராட்டங்களை சந்தித்துக்கொண்டு இருக்கிறோம் . ஆனால் ஒரு இயற்கையான நிகழ்வு கடல்நீரையே சுத்தம் செய்கிறது என்றால் சற்று வியப்பாககத்தான் உள்ளது .நம் அனைவருக்கும் இதுநாள் வரை கடல் நீர் என்றாலே உப்பு நீர்தான் என்று மட்டும்தான் அறிந்து இருக்கிறோம் . |
ஆனால் அந்த கடலிலும் நாம் தினம்தோரும் அருந்துவதுபோல் நீர் உள்ளது என்றால் நம்புவீர்களா ? கடல் நீரில் பொதுவாக உப்பின் அளவு மாறுப்படலாம் ஆனால் மொத்த நீரும் இயற்கையாக நல்ல நீராக மாறுவது என்பது ஒரு அதிசய நிகழ்வுதான் . இந்த அதிசய நிகழ்விற்கு முக்கிய காரணம் ஒரு நதி. ஒரு நதியின் நீர் பாய்ந்தா கடல் நல்ல நீராக மாறுகிறது என்பது அனைவருக்கும் ஏற்படும் சந்தேகம்தான் எனலாம் . ஆனால் இந்த நிகழ்வு உண்மையான ஒன்றுதான் என்று சொல்கிறது பல ஆய்வுகள் . அந்த நதிதான் அமேசான் நதி 6000 கி. மீ நீளம் விரிந்து பல அதிசயங்களையும் பல மர்மங்களையும் கொண்டு உலகத்தில் மிகப்பெரும் நதியாக ஓடிக்கொண்டிருக்கும் . இந்த நதியில் மட்டும்தான் உலகத்தில் நல்ல நீரில் ( fresh water ) மூன்றில் இரண்டு பங்கு நீர் ஓடுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . இந்த நதி அட்லாண்டிக் கடலுக்குள் கலந்த பின்பும் இதன் தன்மை மாறாமல் 280 கி. மீ தொலைவிற்கு மொத்த கடல் நீரையும் தூய்மையான நீராக மாற்றிக்கொண்டு இருக்கிறதாம். இந்த நதி அட்லாண்டிக் கடலுக்குள் 280 கி.மீ தொலைவைக் கடந்தபிறகுதான் உப்பு நீரிடம் போராடி தோற்றுப்போவதாக ஆய்வு கூறுகிறது .அமேசான் அமேஸ் என்றாலே ஆச்சர்யம் என்று அர்த்தம் . இப்பொழுதுதான் தெரிகிறது இந்த நதிக்கு அப்படி ஒரு பெயர் வைத்தது பொருத்தமான ஒன்றுதான். |
Monday, December 1, 2014
கடல் நீரை குடிநீராக மாற்றும் அதிசய நதி!!
Blog Archive
-
▼
2014
(289)
-
▼
December
(191)
-
▼
Dec 01
(41)
- பாபிலோன் தொங்கும் தோட்டம் பற்றிய தவகல் !!!
- அலுவலகம் செல்பவர்களுக்குச் சில யோசனைகள்!
- வெளிநாட்டு வேலைக்கு போறீங்களா? - இதப் படிங்க மொதல்ல!
- நாஸ்ட்ரடாமஸ் - இந்தியா மட்டும்தான் வல்லரசு நாடாகத்...
- உலகில் மிகவும் குட்டியாக இருக்கும் 14?
- முகேஷ் அம்பானி - வாழ்க்கை வரலாறு!
- சபரிமலை போறீங்களா.. முதல்ல இதப்படிங்க!
- தந்தை பெரியார் - வாழ்க்கை வரலாறு
- முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க…
- பயன் தரும் இயற்கை மருத்துவக் குறிப்புகள்:-
- அடிக்கடி ஏப்பம் வந்து மானத்தை வாங்குதா? இத ட்ரை பண...
- சன் குடும்ப விழாவிற்கு வந்த குஷ்பு… ரெட் கார்பெட் ...
- மாரடைப்பை தடுக்கும் வால்நட்...?
- உடற் பருமனைக் குறைக்க யோசனைகள்:-
- உங்கள் போனில் போட்டோஸ் மற்றும் வீடியோவை ரகசியமாக வ...
- பாய் போட்டு படுத்தால் நோய் விட்டுப் போகும்!
- கர்ப்ப கால சர்க்கரை நோயை தடுப்பது எப்படி?
- குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....!
- வா..வா..என்றழைக்கும் கோவா - சுற்றுலாத்தலங்கள்!
- பிரஷ்ஷா சாப்பிடலாம்: காய்கறிகளுக்காக மாடித்தோட்டம்
- குழந்தை மலச்சிக்கலை போக்கும் கைவைத்தியம்!
- குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை.........
- குழந்தைகளுக்கு என்ன பொம்மை வாங்கிக் கொடுக்கலாம்?
- குளிர் கால உணவு முறைகள்
- பேஸ்புக்கில் உங்கள் Profile ஐ யார் யார் பார்த்தார்...
- எச்சரிக்கை! கணவன் மனைவி பிரச்சனை!
- மயில் தேசியப்பறவையானது எப்படி?
- பிரியாணியின் கதை உங்களுக்கு தெரியுமா ...???
- எலுமிச்சை -பெயர் காரணம்!
- சர்க்கரை நோய் உண்டாக காரணம் என்ன?
- சர்க்கரை நோயை 3 விதமாக கட்டுப்படுத்தலாம்
- இதோ இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம்..?
- எகிறும் சைபர் கிரைம்!- இணையதள பாதுகாப்பு கருத்தரங்...
- கிரெடிட் கார்டு பாதுகாப்பு வழிமுறைகள் ஸ்பெஷல் ரிப்...
- டயட்டில் இல்லாமல் உடல் எடையை குறைக்க வழிகள்!
- மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வு!
- பித்தவெடிப்பு குணமாக!
- முழங்கால் கருப்பை நீக்க சில சூப்பர் டிப்ஸ்...
- கடல் நீரை குடிநீராக மாற்றும் அதிசய நதி!!
- 16 அடி உயரம் வளர்ந்த கத்திரிக்காய் மரங்கள்!
- இந்திய அரசிடம் நேதாஜியின் இருபது ரகசிய ஃபைல்கள் – ...
-
▼
Dec 01
(41)
-
▼
December
(191)
0 comments:
Post a Comment